Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●

செய்திகள்

Showing page 903 of 1202 (18,023 articles)

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - விமலுடன் இணையும் அமைச்சர்கள்!
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - விமலுடன் இணையும் அமைச்சர்கள்!

அரசாங்கத்தின் 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விமல் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மிரிஹான போராட்டம் - வரலாற்றில் முதன்முறையாக ஒன்றுதிரண்ட 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!
செய்திகள்

மிரிஹான போராட்டம் - வரலாற்றில் முதன்முறையாக ஒன்றுதிரண்ட 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்தவின் கைதுக்கு பொலிஸார் விளக்கம்!
செய்திகள்

சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்தவின் கைதுக்கு பொலிஸார் விளக்கம்!

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, முதலில் காணாமல் போய் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
எதிர்ப்பு தெரிவிக்க இலங்கையர்களுக்கு உரிமை உண்டு: அமெரிக்க தூதுவர்
செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்க இலங்கையர்களுக்கு உரிமை உண்டு: அமெரிக்க தூதுவர்

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!
செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!இலங்கை நிதியுதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை மின்சார சபைக்கு 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கும் IOC
செய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கும் IOC

மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்க Lanka IOC நிறுவனம் முன்வந்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் - சுமந்திரன்
செய்திகள்

அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் - சுமந்திரன்

அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் - சுமந்திரன் ஜனாதிபதி, அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மிரிஹான போராட்டம் இனவெறி சம்பவமோ, அடிப்படைவாத சம்பவமோ அல்ல : ரணில் விசேட அறிக்கை!
செய்திகள்

மிரிஹான போராட்டம் இனவெறி சம்பவமோ, அடிப்படைவாத சம்பவமோ அல்ல : ரணில் விசேட அறிக்கை!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்!
செய்திகள்

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்!

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
3 ஆம் திகதி ஊரடங்கா? -மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் திட்டமா?
செய்திகள்

3 ஆம் திகதி ஊரடங்கா? -மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் திட்டமா?

எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிறன்று ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மிரிஹான ஆர்ப்பாட்டம் - தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்!
செய்திகள்

மிரிஹான ஆர்ப்பாட்டம் - தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்!

மிரிஹான பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்தரணி சுபுன் ஜயவீர வீரகேசரிக்கு தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஏப்ரல் 03 ஆம் திகதி தழுவிய போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் கவனத்திற்கு....
செய்திகள்

ஏப்ரல் 03 ஆம் திகதி தழுவிய போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் கவனத்திற்கு....

எதிர்ப்பு அமைதியாக இருந்தால் மட்டுமே வலுவாக இருக்கும் என்று உண்மையான தேசப்பற்றாளர் மையம் வலியுறுத்துகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மிரியான போராட்டம் - இன,மத,மொழி மற்றும் கட்சி பேதம் இன்றி ஒன்று கூடிய மக்கள் : 45 பேர் கைது!
செய்திகள்

மிரியான போராட்டம் - இன,மத,மொழி மற்றும் கட்சி பேதம் இன்றி ஒன்று கூடிய மக்கள் : 45 பேர் கைது!

நுகேகொடை, மிரியானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதல் நடத்தியதையடுத்து பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம்” - ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் கோஷம்!
செய்திகள்

"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம்” - ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் கோஷம்!

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசின் உறுதிமொழிகள் ஆபத்தானவை - டெலோ
செய்திகள்

அரசின் உறுதிமொழிகள் ஆபத்தானவை - டெலோ

நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தற்போது ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் நீதி பொறிமுறையை தவிடுபொடியாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாதென டெலோ(TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு