Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●

செய்திகள்

Showing page 902 of 1202 (18,027 articles)

“இடைக்கால அரசாங்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை”- கரு
செய்திகள்

“இடைக்கால அரசாங்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை”- கரு

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் முயற்சியானது வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பலனற்ற நடவடிக்கை என்றே தோன்றுவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இதுவரை 42 ஆளும்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு!
செய்திகள்

இதுவரை 42 ஆளும்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு!

இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“அரசாங்கத்தின் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” - சுமந்திரன்
செய்திகள்

“அரசாங்கத்தின் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” - சுமந்திரன்

“அரசாங்கம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கை!
செய்திகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கை!

உலகெங்கின் ஏனைய நாடுகள் செய்வது போல், இலங்கையிலும் கருத்து சுதந்திரம், அமைதியான கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் - ஜனாதிபதி
செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் - ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் - ரணில்
செய்திகள்

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் - ரணில்

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த கட்சிகள் : கையை விரித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - தடுமாறும் அரசு
செய்திகள்

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த கட்சிகள் : கையை விரித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - தடுமாறும் அரசு

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவரின் அழைப்பை பல பிராதான கட்சிகள் நிராகரித்துள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நான்கு புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!
செய்திகள்

நான்கு புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம்? - ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு
செய்திகள்

சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம்? - ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!
செய்திகள்

அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
விமல், வாசுதேவ, கம்மன்பில மற்றும் திரானுக்கு ஜனாதிபதி அழைப்பு!
செய்திகள்

விமல், வாசுதேவ, கம்மன்பில மற்றும் திரானுக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சனிக்கிழமை தம்மைச் சந்தித்த போது அழைப்பு விடுத்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமாவுக்கு பின்னல் உள்ள இராஜதந்திரம்!
செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமாவுக்கு பின்னல் உள்ள இராஜதந்திரம்!

நாட்டில் உச்சம் கண்டுள்ள மக்கள் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது ராஜபக்ஷ அரசு திணறி வரும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜபக்ஷ அரசுக்கு புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை அரசியலில் எதிர்பார்த்த மாற்றம்?
செய்திகள்

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த மாற்றம்?

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
தடைகளை மீறி போராட்டத்தில் குதித்த சஜித் - சுதந்திர சதுக்கத்தில் பதற்றம்!
செய்திகள்

தடைகளை மீறி போராட்டத்தில் குதித்த சஜித் - சுதந்திர சதுக்கத்தில் பதற்றம்!

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு