Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம்” - ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் கோஷம்!

T

The Leader Desk

மார்ச் 31, 2022 • 4:55 PM

"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம்” - ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் கோஷம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியிலேயே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • "உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம் என மக்கள் கூச்சல் " எழுப்பி வருகின்றனர்.
  • இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:


ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியிலேயே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மின் வெட்டு பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம் என மக்கள் கூச்சல் " எழுப்பி வருகின்றனர்.


இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதார நெறுக்கடிக்கு பின்னர் குறித்தப்பகுதிக்கு முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு,  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம்” - ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் கோஷம்! | Tamil Leader | We Lead the Nation