Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●

செய்திகள்

Showing page 901 of 1202 (18,027 articles)

ஜனாதிபதியை பதவி நீக்கும் முயற்சியில் எதிர்கட்சி தீவிரம்!
செய்திகள்

ஜனாதிபதியை பதவி நீக்கும் முயற்சியில் எதிர்கட்சி தீவிரம்!

ஜனாதிபதியை பதவி நீக்கும் முயற்சியில் எதிர்கட்சி தீவிரம்!ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Lankasara.com தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சர்கள் இராஜினாமா ஒரு அரசியல் நாடகம் - அதிகார போராட்டத்தில் பசில்
செய்திகள்

அமைச்சர்கள் இராஜினாமா ஒரு அரசியல் நாடகம் - அதிகார போராட்டத்தில் பசில்

இலங்கையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மொட்டு கட்சியின் தலைவராகிறார் நாமல்!
செய்திகள்

மொட்டு கட்சியின் தலைவராகிறார் நாமல்!

இதுவரை பசில் ராஜபக்சவின் ஏகபோகத்தின் கீழ் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பதவியை நாமல் ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் - இலங்கை தமிழ் காங்கிரஸ்
செய்திகள்

ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் - இலங்கை தமிழ் காங்கிரஸ்

மக்கள் வழங்கிய ஆணையை மீள பெற்றுக்கொள்ள வீதிக்கி இறங்கி இருக்கின்றனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு - சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு - சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“இலங்கையின் பொருளாதாரத்திற்கு சரியான சிகிச்சை அளித்தவர் மங்கள”
செய்திகள்

“இலங்கையின் பொருளாதாரத்திற்கு சரியான சிகிச்சை அளித்தவர் மங்கள”

பல வருடங்களாக மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு பல்வேறு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கூறுகிறார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவிடமிருந்து மேலும் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் - எத்தனை நாட்களை சமாளிக்கும் இலங்கை?
செய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் - எத்தனை நாட்களை சமாளிக்கும் இலங்கை?

கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் இராஜினாமா?
செய்திகள்

தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் இராஜினாமா?

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை” - சபாநாயகர்
செய்திகள்

“ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை” - சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தில் கோருவதற்கான சாத்தியக்கூறுகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே ஆட்சி மாற்றங்களில் கரிசனை - ரெலோ முடிவு!
செய்திகள்

நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே ஆட்சி மாற்றங்களில் கரிசனை - ரெலோ முடிவு!

தமது நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டின் நெருக்கடி நிலைத் தொடர்பில் பாராளுமன்றில் தொடரும் விவாதம்!
செய்திகள்

நாட்டின் நெருக்கடி நிலைத் தொடர்பில் பாராளுமன்றில் தொடரும் விவாதம்!

பாராளுமன்றில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை குறித்து இன்றும், நாளையும் இருநாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவி விலகவில்லை - ஏமாற்றும் அரசு!
செய்திகள்

சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவி விலகவில்லை - ஏமாற்றும் அரசு!

சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த்தார். இன்று பாராளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய நிதி அமைச்சரும் பதவி விலகினார்!
செய்திகள்

புதிய நிதி அமைச்சரும் பதவி விலகினார்!

நேற்றைய தினம் புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் பிரேமதாச அழைப்பு!
செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் பிரேமதாச அழைப்பு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் அழைப்பு விடுத்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகரிடம் விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை
செய்திகள்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகரிடம் விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு