Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

மிரிஹான ஆர்ப்பாட்டம் - தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2022 • 11:49 AM

மிரிஹான ஆர்ப்பாட்டம் - தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் பலர் இன்றைய தினம் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பல மணிநேரம் அங்கு காத்திருந்தனர்.
  • சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பொதுச்சொத்து துஷ்பிரயோகத்தடுப்புச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடும் என்று மிரிஹான பொலிஸார் கூறியதாக சட்டத்தரணிகள் சிலர் கேசரிக்குத் தெரிவித்தனர்.
  • அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கும் சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் பலர் இன்றைய தினம் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பல மணிநேரம் அங்கு காத்திருந்தனர்.

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கும் சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பொதுச்சொத்து துஷ்பிரயோகத்தடுப்புச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடும் என்று மிரிஹான பொலிஸார் கூறியதாக சட்டத்தரணிகள் சிலர் கேசரிக்குத் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சட்டத்தரணிகளில் ஒருவரான சுபுன் ஜயவீரவிடம் அங்குள்ள நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்தோம். 

பொலிஸ் நிலையத்தில் 54 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், அவர்களில் பெண் ஒருவரும் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டினார். 

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள் பொலிஸாரால் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் நடப்பதற்குக்கூட இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

- நன்றி வீரகேசரி

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...