செய்திகள்
Showing page 169 of 1201 (18,013 articles)

ஓர் ஆண்டுக்குள் நீங்கள் வீணடிக்கும் உணவின் அளவு தெரியுமா?
உலக மக்கள் தொகையில் சுமார் 800 மில்லியன் மக்கள் பசி, போசாக்கின்மை அல்லது குறை போசாக்கு நிலையில் உள்ளபோது

மின்சார சபை பொறியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று முதல் தீவிரம்!
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குறைந்த பாடசாலைகளை மூடத் தீர்மானம்!
மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்துப் பரிசீலிப்பதற்கான நிபந்தனைகளை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இன்று ஆசிரியர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரும் உலக ஆசிரியர் தினம் நேற்று (05) அனுசரிக்கப்பட்ட போதிலும், அதற்கு இணையாக

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்த அநுர அரசு!
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மீதான OHCHRஇன் ஆணையை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை!
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித

'காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்!'
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வழங்காத நடத்துநர்களுக்கு 3 நாட்களுக்கு பணித் தடை!
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத மேல் மாகாண பஸ் நடத்துநர்களின் சேவையை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை

ஹட்டன் நகர நடைபாதையில் வியாபாரம் செய்யத் தடை!
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஹட்டன்- டிக்கோயா நகர சபையால் தற்காலிக வியாபார

குண்டுவீச்சை உடன் நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு; 72 மணித்தியாலத்துக்குள் பணயக் கைதிகள் விடுவிக்கப்படலாம்!
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு

இந்தியாவில் பரவி வரும் இன்ஃப்ளூவன்சா இலங்கையிலும் தாக்கம் செலுத்துமா?
இந்தியாவில் வேகமாக பரவிவரும் H3N2 என அறியப்படும் இன்ஃப்ளூவன்சா வைரஸ் தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய

'மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும்'
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப்

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு!’
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார்.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுடன் ரூபாயில் கொடுக்கல் வாங்கல் செய்ய இந்தியா தீர்மானம்!
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போது இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய

