செய்திகள்
Showing page 168 of 1201 (18,013 articles)

அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல் கையெழுத்து!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல்

'படுகொலைகளின் சாட்சியமே செம்மணி!'
'செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் என்புக்கூடுகள், படுகொலைகளின் பிரதான சாட்சியங்களாகவே அமைந்துள்ளன.

மன்னாரில் காற்றாலை நிர்மாணப் பணிகளை தொடர முழு இணக்கம்!
மன்னார் தீவில் புதிதாக 14 காற்றாலைகளை அமைப்பதற்கு எதிரான போராட்டம் மன்னாரிலும், பிற இடங்களிலும் தொடர்ந்து

ஐ.நா புதிய தீர்மானம்; அநுர அரசு இன்று விசேட அறிக்கை வெளியிடுகிறது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இன்று விசேட அறிக்கை ஒன்றை அநுர அரசு வெளியிடவுள்ளது.

O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு!
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

'நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது'
"மஹிந்த ராஜபக்ஷதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார். பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை நிராகரித்தது அநுர அரசு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசு நிராகரித்துள்ளது.

வட்ஸ்எப், டெலிகிராம் பயனாளிகளுக்கு எச்சரிக்கை!
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவிவரும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோயை மேலும்

பொலிஸ் உத்தரவை மீறிப் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

33%ஆகக் குறைந்துள்ள பிறப்பு வீதம்!
உள்நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் 328,400ஆகக் காணப்பட்ட

வீட்டுக்குள் படுகொலை செய்யப்பட்டிருந்த தம்பதியின் சடலங்கள் மீட்பு!
ஹூங்கம - வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில், கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தம்பதியினரின்

காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவே தொலுவ விபத்துக்குக் காரணம்!
கம்பளை, தொலுவ பகுதியில் இன்று (6) இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 - 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு!
இலங்கையில் 15 - 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிட்னியில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் காயம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் (Sydney) நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமுற்றுள்ளனர்.

