தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவின் வடக்கு பிராந்திய மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையில், இலங்கையிலும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் பரவக்கூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் இதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறதா?, அதன் தாக்கங்கள் அதிகரிக்குமா? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில்,
H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் சாதாரண வைரஸ் தொற்றாகவே காணப்படும். இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.
இந்த நிலையில் மக்கள் இந்த வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை எனவும், தொற்று ஏற்பட்டால் வழமையாக சிகிச்சைகளை பெறும் வகையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது போதுமானதாக அமையும் எனப் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் இன்ஃப்ளூவன்சா இலங்கையிலும் தாக்கம் செலுத்துமா?
T
The Leader Desk
அக்டோபர் 3, 2025 • 2:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
- அதன்படி, இலங்கையில் இதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறதா?, அதன் தாக்கங்கள் அதிகரிக்குமா?
- உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில், H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் சாதாரண வைரஸ் தொற்றாகவே காணப்படும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

