செய்திகள்
Showing page 1005 of 1201 (18,013 articles)

61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பவித்ராவிற்கு எதிர்பார்க்காதது நடந்தது!
இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என்று, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாவற்சோலை கடற்கரையில் 6 படகுகள் எரியூட்டப்பட்டுள்ளன!
திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று (16) அதிகாலை 1 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளன.

அமைச்சரவை மாற்றம் - 07 அமைச்சர்களுக்கு அழைப்பு!
இன்று காலை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தாலிபன்களிடம் காபூல் நகரம் ஒரே நாளில் வீழ்ந்தது எப்படி?
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

முஸ்லிம் உறுப்பினர்கள் பற்றி விசாரிக்க சிஐடி பேராசிரியர் பாஹுவை அழைக்கிறது!
இலங்கையின் சிரேஸ்ட்ட இடதுசாரித் தலைவர்களில் ஒருவரை சிஐடிக்கு வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம் 227 பேர் பலி!
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்

ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு சென்றதாக தகவல்!
ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

மங்களவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் திடீரென இலங்கைக்கு வந்ததா?
நாட்டில் திடீரென ஆம்புலன்ஸ் வந்தது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துள்ளன.முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் கட்டுநாயக்க வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் காழ்புணர்வுகளைத் தாண்டி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ ஒன்றுபட வேண்டும்! விக்னேஸ்வரன்
இலங்கையிலுள்ள அனைவரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!
நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மக்கள் படும் துன்பங்களை பார்த்து தீர்மானங்களை எடுக்கவும்! உபுல் ரோஹண
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதவி விலகுகிறார் மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின்! அன்வாருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் நாளை பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் விவகாரத்துறை அமைச்சர் முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) தெரிவித்துள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவர் இந்திய தூதுவராலயத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்!
இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

