Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கல்வியில் இராணுவமயமாக்கலை எதிர்த்த அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தடுப்புக்காவல் நீடிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2021 • 11:10 AM

கல்வியில் இராணுவமயமாக்கலை எதிர்த்த அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தடுப்புக்காவல் நீடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேக நபர்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேற்று [11] கடுவெல மேலதிக நீதிபதி சந்தியா தல்துவா முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவர்களை 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
  • மற்றும் அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உற்பட​ நான்கு அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
  • அவர்கள் மஹரகம ஓஐசிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விலைவித்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

சந்தேக நபர்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேற்று [11] கடுவெல மேலதிக நீதிபதி சந்தியா தல்துவா முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவர்களை 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஜெயவர்த்தனபுர பாராளுமன்றம் அருகே நடந்த போராட்டத்தில் 3ம் திகதி அவர்களது வீட்டிற்குச் சென்ற பொலிசார் முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் மாணவர் இயக்கத்தின் செயற்பாட்டாளரான கோஷிலா ஹன்சமாலி ஆகியோரை  பலவந்தமாக கைது செய்தனர்.மற்றும் 5 ம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டுவந்த ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீபா அதிகலை 3.30 மணியளவில் பொலிசாரால் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பலவந்தமாக கடத்தப்பட்டார். மற்றும் அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உற்பட​ நான்கு அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மஹரகம ஓஐசிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விலைவித்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...