சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரோ சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி புதிய விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ”ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி தொடா்பில் வெளியிடப்பட்ட வா்த்தமானி அறிவித்தலை, தாம் பாா்த்தவேளையிலேயே நாட்டின் பிரதமா் மஹிந்த ராஜபக்சவும் பாா்த்திருக்கவேண்டும் என்று ஜேவிபியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கள் உரிமைப் பிரச்சாரகருமான மலாலா யூசுப்சை இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்கு உள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை தேடி வடக்கில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கும்  இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் சின்ன புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி