மினசோட்டாவின் மினியாபோலிஸில் நினைவு நாள் அன்று ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டது ஒரு கொடூரமான குற்றமாகும். ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார். குற்றத்தின் பெரும்பகுதி பார்வையாளர் ஒருவரின் வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கியது.

இலங்கையின் மிகவும் அரிய வகை விலங்காக பாதுகாக்கப்பட்டு வந்த கருஞ்சிறுத்தையொன்று இறந்துள்ளது.இதுகுறித்த தகவலை வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

குவைத்திலிருந்து வந்த  மூன்று இலங்கையர்கள் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், பல அரச நிறுவனங்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன.

ஐ.தே.க முன்னாள் பிரதித் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் 99 கட்சி உறுப்பினர்களை இடைநிறுத்த ஐ.தே.க செயற்குழு நேற்று முடிவு செய்துள்ள அதே வேலை 'சமகி ஜன பலவேகய' விரைவில் கூடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

போர்க்குற்றங்கள்  சம்பந்தமாக உள்ளூர் மற்றும் சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை பலமுறை மறுத்து வருகிறது. ஜனாதிபதி போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்வது பயனற்றது என்றும் அந்த முடிவை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில், இந்தியாவின் ஒரு இந்துத்துவ கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் வெளியிட்ட கருத்திற்கு பிரதமரின் புதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா வைரசை விட டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகமாகும். அரசாங்கத்தின் கூற்றுப்படி டெங்கு நோயால் கடந்த ஐந்து மாதங்களில் இலங்கையில் குறைந்தது இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தின் சங்கனையைச் சேர்ந்த 35 வயதான பாலசிங்கம் பாஸ்கரன் கூறுகிறார், “காய்கறிகளை அறுவடை செய்ய முடியாது என்பதால்அவை விலங்குகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. "ஊரடங்கு உத்தரவு எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நாங்கள் அதிக நம்பிக்கையுடன் பயிரிட்டோம். ஆனால் எங்களுக்கு கிடைத்தது அழிவுதான்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி