பொது மன்னிப்பின் போது இலங்கைக்கு திரும்ப முடியாமல் சுமார் 10,000 பேர் குவைத்தில் சிக்கித் தவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக  குவைத்தில் தங்கியிருந்தவர்கள் குவைத் அரசாங்கம் வழங்கி இருக்கும் பொது மன்னிப்பை பயன் படுத்தி நாட்டிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

'டீல் அரசியலை' யதார்த்தமாக்கிய வஜிர அபேவர்தன போன்றவர்களின் சதித்திட்டங்கள் காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்தலில்ஐ.தே.க தனித்தனியாக போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.

நான் மந்திரி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், விரைவான அரசியல் செயல்முறைக்கு இந்த நாட்டு மக்களுடன் சேருவேன் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

​முன்னிலை சோஷிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (9) கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து கைது செய்யப்படும்போதே பொலிஸாரினால் தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையைில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

நேற்று (9) லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான இளைய பெண் அரசியல் போராளி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெளிநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் இலங்கையர்கள், தமது சொந்த நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் மௌனம் காக்கின்றனர்? என இலங்கையின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பற்ற நிலையில் வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாதுகாப்பாக இருந்த குழந்தையின் சகோதரரான பாடசாலை மாணவனை சிறு குற்றம் செய்ததாக கூறி பலவந்தமாக கட்டாயப்படுத்தி பொலிசார் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸை எதிர்த்து திறமையான சேவையை வழங்கிவரும், மேல் மாகாண வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுத் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி