பொது மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம்  ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெறுகின்றது. திட்டத்தில் விளம்பரத்தைத் தடுக்க சுகாதார ஊக்குவிப்பு பணியகம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவியை நாடியுள்ளது.

சிறைக் கைதிகளின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பில் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான எவன்கார்ட் நிறுவனத்தின் கூட்டுத் திட்டத்தின் கீழ் பல தொழில்களுக்கு கைதிகளை அனுப்ப ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு கூறுகிறது.

அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளின் தொடர்பு, குறிப்பாக அவற்றில் ஒன்று, பாராளுமன்றம்.இப்போது செயற்படாத சூழலில், பொது இடத்தில் மிகவும் பயனுள்ள விவாதம் நடைபெறுகிறது.

தேர்தலை நடத்துவது சம்பந்தமாக பரிந்துரை செய்திருந்தாலும்,கொரோனா வைரஸ் ஏதோ ஒரு வகையில் மூன்று வாரங்களுக்குள் திரும்பி வந்தால், தேர்தல் அல்ல வேறு எதுவும் சாத்தியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

பொது மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம்  ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெறுகின்றது. திட்டத்தில் விளம்பரத்தைத் தடுக்க சுகாதார ஊக்குவிப்பு பணியகம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவியை நாடியுள்ளது.

தனியார் சொத்து முறையை ஒழிப்பதால் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற சித்தாந்தம்,இதை இலகுவாக கம்யூனிசம் என்று அழைக்கலாம்.

நல்லாட்சி அரசு நியமிக்கப்படுவதற்கு முன்பு ரூ. 300-350 ரூபாய்க்கு இடையில் இருந்த ஒரு கிலோ றப்பரின் விலை இப்போது 200-250 ரூபாவாக குறைந்துள்ளது.

குற்றவியல் திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஏ.ஆர்.பி.ஜே அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வரலாற்றுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் சவாலை எதிர்கொள்கிறது.

அமைச்சர் பந்துதுல  குணவர்தன ஹோமாகமயில் கட்ட முயற்சித்த சர்வதேச கிரிக்கெட் மைதானததிற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பினர் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை இலக்கு வைப்பதே இதனது நோக்கம் என அரசியல் வட்டார தகவல்களின்படி அறியக்கிடைக்கின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி