இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்பு IDH வைத்தியசாலை ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கியுள்ளார்கள்!
COVID 19 வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் IDH வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்பு உலர் உணவுப்பொருட்களை புத்தாண்டுப்பரிசாக வழங்கியுள்ளது.