கொவிட் 19 அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் திறக்க வேண்டாம்! அனைத்து பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு
உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து அதிகமான உயிர்களை பலி எடுத்து வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் திடீரென எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.