கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்கும்போது இராணுவமயமாக்கல் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கள் உருவாகின்றன.

பொதுத் தேர்தலைப் பார்க்கிழும் தற்போது உள்ள நிலையில் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் அவசரகால நிலையை கருத்தில் கொண்டு அவர் அதை செய்ய முடியும் என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரான்சில் பிரபலமான போர்க்கப்பலான சார்லஸ் டீகால் போர்க்கப்பளில் பனி புரியும் தொழிலாளர்கள் 50 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏ ற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

உலகின் அனைத்து நாடுகளும் தேர்தல்களை ஒத்திவைத்து வருகின்றன, தென் கொரியா தேர்தளை நடத்த முயற்சிக்கிறது. இரண்டு நாட்களில் பணிகள் அனைத்தும் முடிவடிய  உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் சீன நாட்டினரை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அபாயகரமான பணியை இலங்கை ஏர்லைன்ஸ் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவளின் படி, நேற்று (12) புதிதாக ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையாளருக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு சார்பான சமூக ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு விடும்  என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட், டைம்ஸ் பத்திரிகைக்கு  தெரிவித்துள்ளார்.

முழு சமுதாயமும் செய்த தியாகத்தை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு தீவிரவாதிகளின் இனவெறி கருத்துக்களை எதிர்த்த சமூக ஆர்வலர் ரம்ஸி ராசிக் கைது செய்யப்பட்டார்!

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின்போது, பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்தவொரு மாற்று நடவடிக்கையும் இல்லாமல் பொருளாதார மையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உதவியற்றவர்களாக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

COVID 19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சாதகமான பங்களிப்பை வழங்கிய வெகுஜன போக்குவரத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆனால் அடிமட்டத்திலிருந்து இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது என கரு ஜெயசூர்ய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தென்மேற்குப்பகுதியில் 2009-2017  ம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படியில் (Dryocalamus chithrasekeri) என்ற பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி