கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது : ரஷ்ய அதிபர்
கொரோனா வைரஸ்:பிரிட்டனில் 16,000-ஐ கடந்த உயிரிழப்பு பிரிட்டனில் கொரோனாவைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ்:பிரிட்டனில் 16,000-ஐ கடந்த உயிரிழப்பு பிரிட்டனில் கொரோனாவைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்துள்ளது.
தேர்தல் நடத்தும் திகதி நிபுணர்களால் நிர்ணயிக்க வேண்டுமே தவிர கடவுளின் ஆலோசனையால் அல்ல என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்.
ஜூன் 2 ஆம் தேதிக்கு முன் தேர்தல் நடக்குமா? லேக் ஹவுஸின் சண்டே ஒப்சவர் பத்திரிகையிலிருந்து , நாளை திங்கள்கிழமை (20) ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு எதிர்பார்க்கப்படுகின்றது முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் திணைக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பாரிய ஊடக பிரச்சாரம் பிரதமர் அலுவலகம் மூலம் தொடங்கப்படுகிறது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.இன்று நான்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிலர் ஈஸ்டர் தாக்குதல்கள் மூலம் மத ஒற்றுமையை அழிக்கவும் மதங்களுக்கு இடையே தேவையற்ற மோதலை உருவாக்கவும் சதி செய்தனர்
பாடசாலை மே 11 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகும் என்று என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.அந்த அறிக்கையில், "கொவிட் -19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது ஆகையால் , மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது."
பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய திகதி குறித்து தேர்தல் ஆணையம் கவலைப்படக்கூடாது. அதை ஜனாதிபதிக்கு கடவுள் கொடுத்த அறிவுறுத்தல்களின்படி ஜனாதிபதி அறிவிப்பார் அதுதான் தேசிய சிந்தனை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
அரசாங்கம் மக்களின் உயிரைப் பணயம் வைத்து அதிகாரத்தைப் பிடிக்க முயற்சித்தாலும், ஒரு பொறுப்புள்ள கட்சியாக அதை நாங்கள் ஆதரிக்க முடியாது.
நாடுபூராவும் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் திருத்தி, எதிர்வரும் வாரத்திலிருந்து 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், மீன் மற்றும் உலர்ந்த மீன்கள் திருகோணமலையிலிருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன, ஆனால் இப்போது இரண்டும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நோயாளி முதல் அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரை நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான எந்த தீர்மானகரமான முடிவையும் எடுக்க வேண்டாம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு குடும்ப அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு 'கொவிட் 19 வைரசை அரசாங்கம் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டில் ஆடைத் தொழில் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று 'சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.