ரணில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது! பொன்சேகா
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் படையினரை பயன்படுத்துவது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.