வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தனது மகனுக்காக நீதி கோரும் தாய்!
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.