இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 4,733 உறுப்பினர்கள் (7)
தேசிய மக்கள் சக்தி – 3v232 உறுப்பினர்கள் (3)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,442 உறுப்பினர்கள் (2)
ஐக்கிய தேசியக் கட்சி - 458 உறுப்பினர்கள் (1)
சுயாதீன குழு - 664 உறுப்பினர்கள் (1)