கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி - 81,814 (48)
ஐக்கிய மக்கள் சக்தி - 58,375 (29)
ஐக்கிய தேசியக் கட்சி 26,297 (13)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 9,341 (05)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,630 (4)
சுயாதீன குழுக்கள் 3 - 5,934 (03)
சர்வஜன சக்தி – 3,911 (02)