தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை நான்கு மடங்காக உயர்த்துமாறு கோரிக்கை!
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.