எரிவாயு, மண்ணெண்ணெய் வேண்டும்! சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் பசிலிடம் கோரிக்கை
கேஸ் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.