செய்திகள்
Showing page 966 of 1201 (18,013 articles)

ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினம்!
ஆசிரியர் அதிபர் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையை காட்டாத போதிலும் பிற துறைகளில் உழைக்கும மக்களின் ஆதரவை தெரிவிப்பதற்காக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு ஜனாதிபதிகளினதும், ஆலோசகராக இருந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கத்தின் பெயரும் பண்டோரா ஆவணத்தில்!
இரண்டு ஜனாதிபதிகளினதும், ஒரு பிரதமரினதும் ஆலோசகராக இருந்தவரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான ஆர். பாஸ்கரலிங்கம் தனது சொத்துக்களை இரகசியமாக மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைவு வெளியிட்ட ‘பண்டோரா ஆவணங்கள்” வாயிலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து டயானா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸார் வெட்கப்படும் நாட்டில் பெண்களுக்கு '1938'!
இலங்கையில் நாளொன்றுக் குறைந்தது நான்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகும் நிலையில், பெண்களுக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தென்னிலங்கை பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!
வடக்கு மற்றும் கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினரால் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக, தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், சித்திரவதை செய்யப்பட்டமைத் தொடர்பில் தென்னிலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு!
யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து அதனை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் அங்கு விஜயம்

ஆயுர்வேத பட்டதாரிகள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் இன்றைய தினம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பொது நினைவேந்தலிற்கு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு!
போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

PB யின் மணல் உரிம விதி 'பேரழிவின் முன்னோடி'!
பாரிய மணல் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை நாட்டில் பாரிய சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தும் என இலங்கையின் முன்னணி சுற்றாடல் அமைப்பு எச்சரித்துள்ளது.

அரசாங்கம் மேற்கு கடற்கரையை தனியாருக்கு விற்றுள்ளது! ஹரின் பெர்னாண்டோ
ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கு கடற்கரையை தனியாருக்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இருந்த முத்துராஜவெல ஈரநில

மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் திடீரென்று முளைத்த இராணுவ முகாம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும்! மனோ கணேசன்
தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடல், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில்

பொதுமக்களை தெளிவுபடுத்தி அவா்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடுவோம்! இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள்
அரசாங்கத்துக்கு சாதகத்தை தரும் வகையிலும் பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமது போராட்டம் அமையாது என்று இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால் உடனடியாக வெளியேறுங்கள்! சஜித்
தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள் என மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa).

தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை! சரத் வீரசேகர
போதைப்பொருள் வர்த்தகம் உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான பொலிஸ்

