Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினம்!

T

The Leader Desk

நவம்பர் 6, 2021 • 2:41 PM

ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அன்றைய தினம் சகல தொழிற்சங்களும் இணைந்து கொழும்பில் பிரமாண்டமான எதிர்ப்பை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கூறுகிறது.
  • மாணவர்களுக்கு கற்பித்தலைத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லையெனவும் கூட்டமைப்பு கூறுகிது.
  • இதற்கிடையே, ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
எழுத்து அளவு:

அன்றைய தினம் சகல தொழிற்சங்களும் இணைந்து கொழும்பில் பிரமாண்டமான எதிர்ப்பை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கூறுகிறது. மாத்திரமல்ல, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள கற்பித்தல் கடமையை மாத்திரம் செய்யும் தொழிற்சசங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தொழிற் சங்க கூட்டமைப்பு கூறுகிறது. மாணவர்களுக்கு கற்பித்தலைத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லையெனவும் கூட்டமைப்பு கூறுகிது.

இதற்கிடையே, ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (05) பகல் 12.00 மணியிலிருந்து 01.00 மணிவரை சகல பல்கலைக்கழக பிரஜைகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்து செய்தல், சகல மாணவர்களுக்கும் நிகழ்நிலை கல்வி வசதிகளையும், கருவிகளையும் பெற்றுக் கொடுத்தல், ஆசிரிய-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குதல், அரச வருமானத்தில் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குதல் உட்ப பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...