Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 965 of 1201 (18,013 articles)

எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது! வீனா ஜெயகொடி
செய்திகள்

எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது! வீனா ஜெயகொடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் தற்போது அந்த விசாரணைகளை நடத்துவதில்லை என பிரபல சிங்கள திரைப்பட நடிகை வீனா ஜெயகொடி கேள்வி எழுப்பியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
செயலணி நிறுவப்பட்டது ஆலோசனைக்காக! ஜனாதிபதி
செய்திகள்

செயலணி நிறுவப்பட்டது ஆலோசனைக்காக! ஜனாதிபதி

'ஒரே நாடு – ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்குவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ராஜபக்ஷர்கள் விவசாயிகளை முற்றாக அழித்துள்ளனர்! ஹர்ஷ டி சில்வா
செய்திகள்

ராஜபக்ஷர்கள் விவசாயிகளை முற்றாக அழித்துள்ளனர்! ஹர்ஷ டி சில்வா

ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் விவசாயிகளே என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, விவசாயிகளை சகோதர்கள் இப்போது பழி வாங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டத்தை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்! இரா.சம்பந்தன்
செய்திகள்

சட்டத்தை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்! இரா.சம்பந்தன்

13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது!
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 20, 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியும் என்றாலும் கிராம சேவகர் பிரிவை கூட அவரால் நிர்வகிக்க முடியாது என தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை உருவாக்குவோம்! திகாம்பரம்
செய்திகள்

சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை உருவாக்குவோம்! திகாம்பரம்

மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கான தொரு அரசு உருவாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா?
செய்திகள்

சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா?

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எரிவாயு பற்றாக்குறை வளங்களை வரம்பற்று திருடியதன் விளைவாகும்!
செய்திகள்

எரிவாயு பற்றாக்குறை வளங்களை வரம்பற்று திருடியதன் விளைவாகும்!

தவறான பொருளாதார விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கட்டுக்கடங்காத நிதி முறைகேடுகள் சந்தையில் மிகப்பெரிய எரிவாயு தட்டுபாட்டை உருவாக்கியுள்ளன என்று முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கூறுகிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
# மங்களவின் முன்மொழிவுகள் 4- 'ஜனாதிபதி ஊதிப் பெரிதாக்கிய பலூனாக மாறிவிட்டார்' !விக்டர் ஐவன்
செய்திகள்

# மங்களவின் முன்மொழிவுகள் 4- 'ஜனாதிபதி ஊதிப் பெரிதாக்கிய பலூனாக மாறிவிட்டார்' !விக்டர் ஐவன்

பேராசிரியர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கருத்துப்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்றுவது கடினமானது என மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஞானசார தேரரின் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது அது வேடிக்கையானது! ஐ.தே.க
செய்திகள்

ஞானசார தேரரின் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது அது வேடிக்கையானது! ஐ.தே.க

அமைச்சரவையில் விவாதிக்கப்படாமலேயே நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் நீக்கப்பட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை நியமித்தமை கேலிக்கூத்தான செயல் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வெருகல் பிரதேசத்தில் 600 ஏக்கர் காணி விடுவிப்பு!
செய்திகள்

வெருகல் பிரதேசத்தில் 600 ஏக்கர் காணி விடுவிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
காணி சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பேராயர் ரிட் மனு தாக்கல்!
செய்திகள்

காணி சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பேராயர் ரிட் மனு தாக்கல்!

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
முகக்கவசம் சிறார்களின் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துமா?
செய்திகள்

முகக்கவசம் சிறார்களின் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளில் கோவிட்-19 அச்சம் காரணமாக முகக்கவசம் அணிவது சிறார்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. வைரஸுக்கு எதிரான ஒரு வகைப் பாதுகாப்பு வழங்குவதைத் தாண்டி, அவர்களின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு இது ஒரு சவாலாக இருக்கவும் வாய்ப்புள்ளதா?

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அலி சப்ரியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லையாம்!
செய்திகள்

அலி சப்ரியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லையாம்!

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் கையளித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீன உரக் கப்பலை இலங்கை ஏற்றுக்கொள்ளுமா?
செய்திகள்

சீன உரக் கப்பலை இலங்கை ஏற்றுக்கொள்ளுமா?

நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காணப்படுகின்றமை, சர்வதேச கடல் போக்குவரத்து இணையத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு