Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொதுமக்களை தெளிவுபடுத்தி அவா்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடுவோம்! இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள்

T

The Leader Desk

நவம்பர் 4, 2021 • 1:10 PM

பொதுமக்களை தெளிவுபடுத்தி அவா்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடுவோம்! இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே இலங்கை மின்சார சபை அமரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பொதுமக்களை இணைந்துக்கொள்ளும் வரை 72 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்புக்கு செல்லப்போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன.
  • இந்தநிலையில் பொதுமக்களை அசௌகாியப்படுத்தும் போராட்டம் ஒன்றுக்கு செல்லமுடியாது.
  • மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவா் ரஞ்சன் ஜெயலால் இதனை எமது செய்திச்சேவையிடம் தொிவித்துள்ளாா்.
எழுத்து அளவு:

எனவே இலங்கை மின்சார சபை அமரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பொதுமக்களை இணைந்துக்கொள்ளும் வரை 72 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்புக்கு செல்லப்போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன.

மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவா் ரஞ்சன் ஜெயலால் இதனை எமது செய்திச்சேவையிடம் தொிவித்துள்ளாா்.

சமையல் எாிவாயு மற்றும் எாிபொருள் என்பன தற்போது நாட்டில் பொதுமக்களுக்கு பிரச்சனைகளாக உள்ளன.

இந்தநிலையில் பொதுமக்களை அசௌகாியப்படுத்தும் போராட்டம் ஒன்றுக்கு செல்லமுடியாது.

எனினும் அரசாங்கம், அமெரிக்க நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யாவிட்டால், பொதுமக்களை தெளிவுப்படுத்தி அவா்களுடன் வீதிகளில் இறங்கிப்போராட்டப்போவதாக ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டாா்.

ஏற்கனவே தமது போராட்டத்துக்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியா் சங்கங்கள் என்பன ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவா் தொிவித்தாா். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...