Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 934 of 1201 (18,014 articles)

பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விவசாயிகளின் தேசிய மாநாடு நேற்று பொலன்னருவையில்!
செய்திகள்

விவசாயிகளின் தேசிய மாநாடு நேற்று பொலன்னருவையில்!

விவசாயிகளின் 07 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் தேசிய மாநாடு நேற்று (10) பொலன்னருவை புலதிஸி மண்டபத்தில் நடைபெற்றது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பரபரப்பான CID அலுவலகம்! 5ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான பெண்!
செய்திகள்

பரபரப்பான CID அலுவலகம்! 5ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான பெண்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எரிவாயு, மண்ணெண்ணெய் வேண்டும்! சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் பசிலிடம் கோரிக்கை
செய்திகள்

எரிவாயு, மண்ணெண்ணெய் வேண்டும்! சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் பசிலிடம் கோரிக்கை

கேஸ் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விக்கி, மனோ, வெல்கம ஆகியோரின் கட்சிகளுக்கு அங்கீகாரம்!
செய்திகள்

விக்கி, மனோ, வெல்கம ஆகியோரின் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக அங்கரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞருக்கு காயம்!
செய்திகள்

விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞருக்கு காயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை!
செய்திகள்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்!
செய்திகள்

வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்!

நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் சரணாலயமாக ஒதுக்கப்பட்ட காணிகள் ராஜபக்ச அரசாங்கத்தில் வேறு தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 வரை!
செய்திகள்

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 வரை!

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
செய்திகள்

சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுக! மொட்டுக் கட்சி
செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுக! மொட்டுக் கட்சி

அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித்
செய்திகள்

மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித்

விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர், மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்காதே! மக்கள் எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்காதே! மக்கள் எதிர்ப்பு போராட்டம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் திருகோணமலை சீனக்கூடா பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னால் இடம்பெற்றுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புதிதாக மூன்று அரசியல் கட்சிகள் பதிவு!
செய்திகள்

புதிதாக மூன்று அரசியல் கட்சிகள் பதிவு!

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது இடம் பெற்ற வான்வழி தாக்குதலில் 56 பேர் பலி!
செய்திகள்

எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது இடம் பெற்ற வான்வழி தாக்குதலில் 56 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்கிற கிளர்ச்சி படைக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு