Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்!

T

The Leader Desk

ஜனவரி 11, 2022 • 5:57 AM

வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 1,728 ஹெக்டேயர் நிலப்பகுதியை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயத்துக்கானதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
  • இதற்கமைய, நெடுந்தீவு சரணாலயத்தில் உள்ள 1,191 ஹெக்டேயர் காணிகளை விடுவிக்குமாறு வடமாகாண வனஜீவராசிகள் பணிப்பாளர் 2021 மார்ச் 08 ஆம் திகதி யாழ்.
  • மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 1,728 ஹெக்டேயர் நிலப்பகுதியை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயத்துக்கானதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நிலப்பரப்பிலிருந்து மக்கள் வாழ்விடம், அபிவிருத்தி, பயிர் செய்கை போன்றவற்றுக்குப் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு 2021 பெப்ரவரி 14 ஆம் திகதி அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் மற்றும் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்த காணிகளை ஆக்கிரமித்தமைக்கு எதிராக வடக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித நடமாட்டத்திற்காக வனவிலங்கு சரணாலயத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கமைய, நெடுந்தீவு சரணாலயத்தில் உள்ள 1,191 ஹெக்டேயர் காணிகளை விடுவிக்குமாறு வடமாகாண வனஜீவராசிகள் பணிப்பாளர் 2021 மார்ச் 08 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்த காணிகளை ஆக்கிரமித்தமைக்கு எதிராக வடக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித நடமாட்டத்திற்காக வனவிலங்கு சரணாலயத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது.

நெடுந்தீவு தேசியப் பூங்கா, இலங்கையின் அதிக காட்டு குதிரைகள், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளின் சரணாலயமாக காணப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்! | Tamil Leader | We Lead the Nation