இந்த நிலநடுக்கம், லிமாசோலுக்கு வடமேற்கே மேற்கே 111 கிமீ தொலைவில் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6:37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.


