Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 936 of 1201 (18,014 articles)

பணி நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை "மீள இணைக்க முடியாது"!
செய்திகள்

பணி நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை "மீள இணைக்க முடியாது"!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என பிரபல பல்தேசிய நிறுவனம் ஒன்று தொழில் ஆணையரிடம் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மெக்சிகோ போதை பொருள் கும்பல் இடையே நடந்த மோதலில் 10 பேர் பலி!
செய்திகள்

மெக்சிகோ போதை பொருள் கும்பல் இடையே நடந்த மோதலில் 10 பேர் பலி!

மெக்சிகோவின் நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 10 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
திசாகுட்டிக்கு இப்படியான தகவல் எப்படித் தெரியும்! சுசில்
செய்திகள்

திசாகுட்டிக்கு இப்படியான தகவல் எப்படித் தெரியும்! சுசில்

புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திசக்குட்டி ஆராய்ச்சி

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி!
செய்திகள்

விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்கிறது! நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா! வீரவன்ச
செய்திகள்

தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்கிறது! நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா! வீரவன்ச

அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரணிலின் கோரிக்கை!
செய்திகள்

ரணிலின் கோரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 18-01-2022 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய உரை மீதான ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரெஜினோல்ட் குரே இராஜினாமா!
செய்திகள்

ரெஜினோல்ட் குரே இராஜினாமா!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ரெஜினோல்ட் குரே இராஜினாமா செய்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பூடானில் நிலநடுக்கம்!
செய்திகள்

பூடானில் நிலநடுக்கம்!

பூடானின் திம்பு நகரில் இருந்து 68 கிலோ மீட்டர் தென்மேற்கே இன்று இரவு 8.16 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஹக்கீம் மனோ இல்லை ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்!
செய்திகள்

ஹக்கீம் மனோ இல்லை ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்!

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கான வெற்றிப் பயணம் ஆரம்பமாகும்! ரஞ்சித் மத்துமபண்டார
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கான வெற்றிப் பயணம் ஆரம்பமாகும்! ரஞ்சித் மத்துமபண்டார

முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியா தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! தர்மலிங்கம் சுரேஷ்
செய்திகள்

இந்தியா தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! தர்மலிங்கம் சுரேஷ்

வட, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்கும் முகமாக இந்தியா தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். இல்லை என்றால் புரட்சி வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது! தயாசிறி
செய்திகள்

இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது! தயாசிறி

அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் வழங்காது.இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மலையக தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் வேண்டும்! வடிவேல் சுரேஷ்
செய்திகள்

மலையக தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் வேண்டும்! வடிவேல் சுரேஷ்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சுசில் 'மன்னிக்கவும்' பிரதமர் மஹிந்த! லன்சாவின் பிரியாணி விருந்து!
செய்திகள்

சுசில் 'மன்னிக்கவும்' பிரதமர் மஹிந்த! லன்சாவின் பிரியாணி விருந்து!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சட்டத்தரணி சுசில் பிரேமஜயந்தவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டு பாதுகாப்பு ஆபத்தில்! முன்னாள் பிரதமர்
செய்திகள்

வீட்டு பாதுகாப்பு ஆபத்தில்! முன்னாள் பிரதமர்

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி நாட்டைக் காக்க ஆட்சிக்கு வந்த தற்போதைய ராஜபக்சே அரசு, தற்போது வீட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை விளைவித்து வருகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு