Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 935 of 1201 (18,014 articles)

எரிபொருள் இல்லை மீளக் கொண்டு 200 மில்லியன் டொலர் தேவை! உதய கம்மன்பில
செய்திகள்

எரிபொருள் இல்லை மீளக் கொண்டு 200 மில்லியன் டொலர் தேவை! உதய கம்மன்பில

எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது.நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கித்சிறி கஹடபிட்டிய காலமானார்!
செய்திகள்

கித்சிறி கஹடபிட்டிய காலமானார்!

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹடபிட்டிய நேற்று இரவு (09) கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் மின்வெட்டு!
செய்திகள்

ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் மின்வெட்டு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மேலதிக பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா,சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் தெரிவித்துள்ளதாக லங்கா லீட் நியூஸ் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு புகையிரதம்!
செய்திகள்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு புகையிரதம்!

தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கில் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு புகையிரதம் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி கொழும்பு - ஹொரணை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி கொழும்பு - ஹொரணை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

கொழும்பு - ஹொரணை பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானார்!
செய்திகள்

நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானார்!

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நடிகர் காமினி அம்பலாங்கொட அவரது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரேசிலில் ஏற்பட்ட சுற்றுலா படகு விபத்தில் 6 பேர் பலி!
செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட சுற்றுலா படகு விபத்தில் 6 பேர் பலி!

பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலாவாசிகள் சிலர் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு பகுதியாக இருந்த பெரிய பாறை ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டில் சமையல் எரிவாயு இல்லை எரிவாயு ஊர்தியை துரத்திச் சென்ற டயனா!
செய்திகள்

வீட்டில் சமையல் எரிவாயு இல்லை எரிவாயு ஊர்தியை துரத்திச் சென்ற டயனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய சுமை ஊர்தியை துரத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது சிரிப்பாக உள்ளது! மனோ கணேசன்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது சிரிப்பாக உள்ளது! மனோ கணேசன்

தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கூறுவது சிரிப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தடைசெய்யப்பட்ட தொழில் முறையில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!
செய்திகள்

தடைசெய்யப்பட்ட தொழில் முறையில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கு – கிழக்கு கட்டியெழுப்பப்படவில்லை வெறும் வாய் பேச்சில் இருக்கிறார்கள்! சஜித்
செய்திகள்

வடக்கு – கிழக்கு கட்டியெழுப்பப்படவில்லை வெறும் வாய் பேச்சில் இருக்கிறார்கள்! சஜித்

நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு!
செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு!

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் மட்டக்களப்பில்!
செய்திகள்

லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் மட்டக்களப்பில்!

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவில் முஸ்லிம்களைக் கொல்லும் மோடியிடம் இலங்கைக்கு நீதி கேட்பதற்கு எதிர்ப்பு!
செய்திகள்

இந்தியாவில் முஸ்லிம்களைக் கொல்லும் மோடியிடம் இலங்கைக்கு நீதி கேட்பதற்கு எதிர்ப்பு!

அரச பயங்கரவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்திய பிரதமரிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் நீதியைப் பெறக் கூடாது என கிழக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு