Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு

T

The Leader Desk

பிப்ரவரி 16, 2022 • 2:52 PM

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தமது யோசனைகள் சமர்ப்பித்துள்ளது.
  • தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் பெப்ரவரி 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இந்த இரண்டு நபர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:


தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தமது யோசனைகள் சமர்ப்பித்துள்ளது.


இந்த யோசனைகள் தொடர்பில், அரசியற் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு ​அழைப்பு விடுத்துள்ளது.


குறித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கட்சிகளின் நிலைபாட்டை தேர்தல் ஆணைக்குழு ​அறிய உள்ளது.


இதேவேளை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்களை தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழு நீக்கியுள்ளது.


தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் பெப்ரவரி 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு கிரீடம் மற்றும் ஒரு விவசாயி ஆகிய சின்னங்கள் இவ்வாறு மேற்கூறிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


கடந்த ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இந்த இரண்டு நபர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு | Tamil Leader | We Lead the Nation