Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல்

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 1:20 PM

 உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர் நீதிமன்றில் தற்போது 08 வெற்றிடங்களே காணப்படும் நிலையில் இவ்வாறு 15 பேரின் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.
  • மேற்படி ஆதாரங்களின்படி, இந்த 08 வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆறு (06) நீதித்துறை நீதிபதிகள் மற்றும் இரண்டு (02) சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க முதலில் முன்மொழியப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், குறித்த வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து 04 பேரின் பெயர்களை சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளதுடன், நீதித்துறையைச் சேர்ந்த 11 நீதிபதிகளின் பெயர்கள் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஜனாதிபதி அங்கீகரித்துள்ள நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்ட 08 நீதிபதிகளுக்கும் கடமைகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

உயர் நீதிமன்றில் தற்போது 08 வெற்றிடங்களே காணப்படும் நிலையில் இவ்வாறு 15 பேரின் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.

மேற்படி ஆதாரங்களின்படி, இந்த 08 வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆறு (06) நீதித்துறை நீதிபதிகள் மற்றும் இரண்டு (02) சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க முதலில் முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து 04 பேரின் பெயர்களை சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளதுடன், நீதித்துறையைச் சேர்ந்த 11 நீதிபதிகளின் பெயர்கள் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஜனாதிபதி அங்கீகரித்துள்ள நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்ட 08 நீதிபதிகளுக்கும் கடமைகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல் | Tamil Leader | We Lead the Nation