Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் - ரணில் எதிர்வு கூறல்

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 3:10 AM

டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் - ரணில் எதிர்வு கூறல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலைமைய காரணமாக நாட்டின் மொத்த வருமைநிலை உயர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை நாடு எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
  • குறிப்பாக ஏழை மக்களின் தொகை 500,000 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டி மொத்த கடன் தொகை 6 பில்லியன் டாலர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அந்த தேசிய வளம் இளைஞர்கள், அந்த குழுவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
எழுத்து அளவு:


இந்த நிலைமைய காரணமாக நாட்டின் மொத்த வருமைநிலை உயர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை நாடு எதிர்கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் தொகை 500,000 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் போகிறது,” என முன்னாள் பிரதமர் கணித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த காணொளியில் பேசிய அவர் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வதற்காக போராடுகின்றனர். விவசாயம் அழிந்து விட்டது. சிறிய மற்றும் பெரிய வணிகங்கள் தங்கள் முலதனத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.


இதுதவிர நாடு ஜூன் மற்றும் ஜூலைக்குள் மீண்டும் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டி மொத்த கடன் தொகை 6 பில்லியன் டாலர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
''எங்களிடம் உள்ள தேசிய வளம் இளைஞர்கள்''


“நமது நாட்டில் ஒரே ஒரு தேசிய வளம் மட்டுமே உள்ளது. அந்த தேசிய வளம் இளைஞர்கள், அந்த குழுவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தை உருவாக்க விரும்புகின்றபோதிலும் தற்போது அவர்கள் நபிக்கை இழந்துவிட்டார். தற்போதைய அரசாங்கம் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கையை உடைத்துவிட்டது என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


எனவே அவர்கள் எதிர்காலத்திற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். குறுகிய கால திட்டமும் வேண்டும். மேலும், இதை முன்னோக்கி கொண்டு செல்ல நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தேவை. என அவர் கூறியுள்ளார்.


பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 10, முதல் 20 ஆண்டுகள் வரை தேவைப்படலாம், இதனை இப்படியே விட்டுவிட்டு ஓடிவிட முடியாது. அவ்வாறு செய்தால் இன்றைய இளைய சமூதாயம் 'நாட்டின் எதிர்காலத்தை நாசம் செய்துவிட்டீர்கள், எங்கள் எதிர்காலத்தையும் நாசம் செய்துவிட்டீர்கள்' என்று எம்மை சபிப்பார்கள் எனவே அந்த பொறுப்பை நாமே நிறைவேற்ற வேண்டும். எனவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.

 


https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...