Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அமைச்சர் விமலின் பேஸ்புக் பக்கத்தில் அரசை விமர்சித்து பதிவு

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 11:48 AM

 அமைச்சர் விமலின்  பேஸ்புக் பக்கத்தில் அரசை விமர்சித்து பதிவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனையடுத்து குறித்த பதிவுகளுக்கும் தமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச உறுதிபடத் தெரிவித்தார்.
  • கணக்கை ஹேக் செய்த நபரால் பல பதிவுகள் பகிரப்பட்டதையடுத்து தன்னை விமர்சித்து இந்த பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
  • சில நாட்களாக தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இது குறித்து தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இதனையடுத்து குறித்த பதிவுகளுக்கும் தமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச உறுதிபடத் தெரிவித்தார். சில நாட்களாக தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இது குறித்து தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஒரு பதிவில் கூறியுள்ளார். அ

திஷ்டவசமாக கணக்கை முழுமையாக மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கை ஹேக் செய்த நபரால் பல பதிவுகள் பகிரப்பட்டதையடுத்து தன்னை விமர்சித்து இந்த பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

“குறித்த காலகட்டத்தில் கணக்கை ஹேக் செய்து வைத்திருப்பவர் பகிர்ந்த பதிவுகள் குறித்து ஆராயாமால் கருத்து தெரிவித்து மோதல்களை ஏற்படுத்த முயன்றவர்கள் தொடர்பில் தாம் கவலை அடையவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...