Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●

செய்திகள்

Showing page 913 of 1202 (18,020 articles)

ரஷ்யா இல்லாத உலகத்தை புட்டின் மீதம் வைப்பாரா?
செய்திகள்

ரஷ்யா இல்லாத உலகத்தை புட்டின் மீதம் வைப்பாரா?

ரஷ்யா இல்லாத உலகத்தை புட்டின் மீதம் வைப்பாரா என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பதிலை வழங்குகின்றார்கள். சிலர் நியாயமானது என்று குறிப்பிடுகின்ற சந்தர்ப்பத்தில் சிலர் அதனை

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கர்த்தினால் சர்வதேசத்திடம் நீதி கோரல்
செய்திகள்

கர்த்தினால் சர்வதேசத்திடம் நீதி கோரல்

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு சர்வதேசத்தை நாடியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் 'PTA' சட்டத் திருத்த 'படத்திற்கு' எதிராக ஜெனிவாவில் மனு!
செய்திகள்

அரசாங்கத்தின் 'PTA' சட்டத் திருத்த 'படத்திற்கு' எதிராக ஜெனிவாவில் மனு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது எதிரிகளை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் என மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வாசுவின் அமைச்சுப் பதவிக்கும் ஆப்பு!
செய்திகள்

வாசுவின் அமைச்சுப் பதவிக்கும் ஆப்பு!

ஆளும் கட்சியில் இருந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வாசு தேவநாணயக் காரவின் பதவியும் பறிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
தினேஸ் மறுத்த அமைச்சுப் பதவியை ஏற்ற எஸ்.பீ.
செய்திகள்

தினேஸ் மறுத்த அமைச்சுப் பதவியை ஏற்ற எஸ்.பீ.

விமல் வீரவங்சவின் அமைச்சுப் பதவியை ஏற்க எஸ்.பி. திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா
செய்திகள்

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா

எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 12-13 எரிபொருள் கார்கோக்களை இலங்கைக்கு வழங்கும் என இந்திய எண்ணெய் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் - இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!
செய்திகள்

இலங்கையின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் - இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!

இலங்கையின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இரு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள ரஷ்யாவிற்கு தடை - சர்வதேச பராலிம்பிக் குழு
செய்திகள்

பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள ரஷ்யாவிற்கு தடை - சர்வதேச பராலிம்பிக் குழு

2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
'பரசிட்டமோல் மாத்திரை விலை உயர்வு" - விசேட வர்த்தமானி அறிவித்தல்
செய்திகள்

'பரசிட்டமோல் மாத்திரை விலை உயர்வு" - விசேட வர்த்தமானி அறிவித்தல்

பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலையை உயர்த்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் புதிய விலை ரூ.2.50. ஆகும். பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
முழு நாடும்- சரியான பாதைக்கு. சிறிய கட்சி கூட்டணிகளின் வெற்று வேட்டு
செய்திகள்

முழு நாடும்- சரியான பாதைக்கு. சிறிய கட்சி கூட்டணிகளின் வெற்று வேட்டு

அரசாங்கத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் சிறிய கட்சிகள் கூட்டமைப்பானது இன்று தங்களுடைய முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு என்றுதான் அந்த

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
'எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது" - எரிசக்தி அமைச்சு
செய்திகள்

'எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது" - எரிசக்தி அமைச்சு

இன்று (03) முதல் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்" - செல்வம் அடைக்கலநாதன்
செய்திகள்

'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்" - செல்வம் அடைக்கலநாதன்

'வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் வழங்காமல் நடமாடும் சேவைகளால் காணி பிரச்சினைகளை தீர்க்க முடியாது" என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
'முழு நாடும் சரியான பாதையில்" தேசிய விஞ்ஞாபனம் வெளியீடு
செய்திகள்

'முழு நாடும் சரியான பாதையில்" தேசிய விஞ்ஞாபனம் வெளியீடு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 'முழு நாடும் சரியான பாதையில்" என்ற தேசிய விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
விரைவில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!
செய்திகள்

விரைவில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

விரைவில் இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று மருந்து இறக்குமதியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
'பயங்கரவாத சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்' - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
செய்திகள்

'பயங்கரவாத சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்' - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் அதனை நீக்குவதற்கு ஆதரவளிக்க அரசாங்கத்துடன் இணைந்த இடதுசாரிக் கட்சி ஒன்று முன்வந்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு