Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா

T

The Leader Desk

மார்ச் 3, 2022 • 8:47 PM

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடுத்த 4-5 மாதங்களுக்கு இலங்கைக்கு எரிவாயுஎண்ணெய், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதாக (IOC) தெரிவித்துள்ளது.
  • "எரிபொருள் வாங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் டாலர் கடன் வரியின் கீழ் இந்த பொருட்கள் வழங்கப்படும்" என்று இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா ஜனவரி நடுப்பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தது.
  • இருதரப்பு பொருளாதார கூட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த கடன் வழங்க இந்திய முன்வந்தது.
எழுத்து அளவு:

 

அடுத்த 4-5 மாதங்களுக்கு இலங்கைக்கு எரிவாயுஎண்ணெய், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதாக (IOC) தெரிவித்துள்ளது.

"எரிபொருள் வாங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் டாலர் கடன் வரியின் கீழ் இந்த பொருட்கள் வழங்கப்படும்" என்று இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா ஜனவரி நடுப்பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தது.

இருதரப்பு பொருளாதார கூட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த கடன் வழங்க இந்திய முன்வந்தது.

2021 டிசம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலனாக இந்த கடன் ஒப்பந்தம் வழங்கப்படிருந்திருந்து.

அண்மையில் இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான அந்நியச் செலாவணி ஆதரவை வழங்கியிருந்தமையை குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா | Tamil Leader | We Lead the Nation