Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்" - செல்வம் அடைக்கலநாதன்

T

The Leader Desk

மார்ச் 2, 2022 • 7:06 PM

'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்" - செல்வம் அடைக்கலநாதன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வவுனியாவில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண, காணி அமைச்சு கடந்த வார இறுதியில் நடமாடும் சேவையை வவுனியாவில் நடத்தியது.
  • மேலும், காணிப் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வு காணக்கூடிய வகையில் அமைச்சரவை நேரடியாக முடிவெடுக்க வேண்டும்.
  • 'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்." https://bit.ly/3uHGkH6.
எழுத்து அளவு:


வவுனியாவில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண, காணி அமைச்சு கடந்த வார இறுதியில் நடமாடும் சேவையை வவுனியாவில் நடத்தியது.

நடமாடும் சேவை வரவேற்கத்தக்கது தான். ஆனாலும் நம் மக்கள் இந்த சேவையில் நம்பிக்கை அற்று இருக்கின்றார்கள்.

'வருடக்கணக்கில் தீராத தமது காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே மக்கள் வருகின்றனர்.
ஆனாலும் அவர்களின் பிரதேச செயலாளர்கள் கூறும் பதிலையே இச் சேவையும் கூறப்போகின்றது."

என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், காணிப் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வு காணக்கூடிய வகையில் அமைச்சரவை நேரடியாக முடிவெடுக்க வேண்டும்.

அதேநேரம் வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

அதிகாரங்கள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.

உண்மையில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், காணி ஆணையாளரால் இப்பிரச்சினைகளை சிரமமின்றி தீர்க்க முடியும்.

'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்."

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...