Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

“அமைச்சுப் பதவியிலிருந்து விலக தயார்” - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாமல் சபதம்

T

The Leader Desk

மார்ச் 27, 2022 • 11:30 AM

“அமைச்சுப் பதவியிலிருந்து விலக தயார்” - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாமல் சபதம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • “அவ்வாறு அந்த கட்சி செயற்படுமானால் நாம் பதவி விலகத் தயார்.
  • எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அமைச்சரவையில் உள்ளவர்களை நீக்கி இதை குறைக்கும் நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முன்னுதாரணமாக செயற்பட முடியும் என்னார்.
எழுத்து அளவு:

ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பொதுச் செலவீனங்களை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்காக தற்போதைய அமைச்சரவை அமைச்சுக்களின் வரம்பை பொருத்தமானதாக இணைத்து கணிசமாக குறைக்கப்பட அமைச்சரவையை அமைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) சர்வகட்சி மாநாட்டில் பரிந்துரைத்திருந்தது. 

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையை குறைக்க முன்வந்தார்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அமைச்சரவையில் உள்ளவர்களை நீக்கி இதை குறைக்கும் நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முன்னுதாரணமாக செயற்பட முடியும் என்னார்.

“அவ்வாறு அந்த கட்சி செயற்படுமானால் நாம் பதவி விலகத் தயார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முன்மாதிரியாக மொட்டில் இருந்து நான் ஒரு உதாரணம் இருப்பேன்.'' என்றார்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...