செய்திகள்
Showing page 1003 of 1201 (18,013 articles)

இணையவழியில் அதிபர்-ஆசிரியர் போராட்டம்!
கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், ஊதிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் ஆசிரியர் அதிபர்கள் 'தொழிற்சங்கக் கூட்டணி இணையவழி சைபர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஊரடங்கின் போது இதற்கெல்லாம் அனுமதி!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்: ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறப்பு!
கொவிட் காரணமாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய கூறுகிறார்.

5000 ரூபாய் கொடுப்பனவு 2000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை அவசரமாக தாயரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசிய துணைப் பிரதமரானார்!
இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று (ஆகஸ்டு 21) மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் அடக்குமுறை செய்யப்படுவதை கண்டிப்போம்! ஈரானிய கம்யூனிஸ்ட்டுகள்
இலங்கையில் துன்பப்படும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவந்தமாக அடக்கப்படுவதையும், மக்கள் அடக்குமுறை செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈரானின் Hekmatist கம்யூனிஸக் கட்சி அறிக்கையொன்றின் வாயிலாக கூறியுள்ளது.

சீனாவின் புதிய சட்டம் ஹாங்காங்கில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களை கதிகலங்கச் செய்வது ஏன்?
சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது.

அனைவரும் தியாகம் செய்ய தயாராகுங்கள்! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
எதிர்காலத்தில் நாடு நீண்ட காலமாக மூடப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழு இலங்கை மக்களுக்கும் தெரிவிக்கிறார்.

முழு நாடும் 10 நாட்களுக்கு முடங்குகிறது! ஜனாதிபதி விமல் குழுவின் கோரிக்கையை ஏற்றார்
இன்று (20) இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

மற்றொரு மருத்துவர் சஜித் கூறிய மருந்து இல்லாமல் இறந்தார்!
வைத்தியர்கள் அவரது தந்தைக்கு கொரோனா தொற்றுக்காக டொசிலிசுமா என்ற மருந்தை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள், ஆனால் மருந்தை வாங்க ரோஹான் ஜயசிங்கவால் முடியவில்லை. அதனால் அவரது தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரது தநதையும் ஒரு பிரபல மருத்துவராவார்.

இலங்கை பொலிஸுக்கான வெளிநாட்டுப் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!
இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்ரலாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இடைநிறுத்தப்பட்ட பயிற்சியின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல் முறையாக, ஒரு தேசிய அமைப்பு பெண் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கிறது!
முதன் முறையாக, தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் இலங்கையில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் மேற்கொள்ளும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சீனா ஆப்கானிஸ்தானில் உள்ள உலோக வளம் மீது கண் வைக்கிறது!
ஆப்கானிஸ்தான் மண்ணில் உள்ள பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்களை வெட்டி எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன் உதவியா? ஆதிக்கமா?
சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுசனின் வழக்கு இன்று மட்டக்களப்பில்!
மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுசனின் உடலை உடல்கூற்று பரிசோதனைக்காக கொழுப்புக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம்

