Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 1004 of 1201 (18,013 articles)

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி!
செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்டோரும், பங்களாதேஷ், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30 பேரும் உள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரணிலின் கோரிக்கை குறித்து அவதானம்!
செய்திகள்

ரணிலின் கோரிக்கை குறித்து அவதானம்!

நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரோம் முதல் சென்னை வரை ஓயாத உலக பிரச்சினை!
செய்திகள்

ரோம் முதல் சென்னை வரை ஓயாத உலக பிரச்சினை!

இந்தியாவின் வடக்கு சமவெளிகள் உலகின் மிக செழிப்பான விவசாயப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இன்று பல கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் சண்டைகள் ஏற்படுகின்றன. இந்தியா

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டை முடக்குவதா இல்லையா நா​ளை இறுதி முடிவு!
செய்திகள்

நாட்டை முடக்குவதா இல்லையா நா​ளை இறுதி முடிவு!

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொழிற்சாலை உரிமையாளர்களால் வர்த்தக வலையங்களில் கொரோனா ஆபத்து!
செய்திகள்

தொழிற்சாலை உரிமையாளர்களால் வர்த்தக வலையங்களில் கொரோனா ஆபத்து!

கொடிய கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு உற்பத்தி நிறுவனங்களை நடத்த சுகாதார அதிகாரிகள் பதிதாக வழிகாட்டல்களை வழங்கத் தவறிய காரணத்தினால் தொழிலாளர்கள் வைரஸின் புதிய திரிபுகளுக்கு இரையாகி வருவதாக தனியார் துறையின் முன்னணி தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் காட்டிய தாமதமே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம்! மனோ
செய்திகள்

அரசாங்கம் காட்டிய தாமதமே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம்! மனோ

கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதமே, தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வனுவாட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
செய்திகள்

வனுவாட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவியுங்கள்! சிவஞானம் சிறிதரன்
செய்திகள்

கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவியுங்கள்! சிவஞானம் சிறிதரன்

கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள ... இப்போது எங்களிடம் தொங்குவதற்கு எதுவும் இல்லை! மகேஷ் ஹபுகொட
செய்திகள்

மங்கள ... இப்போது எங்களிடம் தொங்குவதற்கு எதுவும் இல்லை! மகேஷ் ஹபுகொட

மங்கள வாழ வேண்டும். எல்லா மக்களும் வாழ வேண்டும். அனைத்து மனித உயிர்களும் விலைமதிப்பற்றவை. அனைத்து மக்களுக்கும் அனைத்து அரசாங்கங்களுக்கும் பொறுப்பு உள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா போலி தடுப்பூசிகள் இந்தியா, ஆப்பிரிக்காவில் !
செய்திகள்

கொரோனா போலி தடுப்பூசிகள் இந்தியா, ஆப்பிரிக்காவில் !

இந்தியா, ஆப்பிரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போன்ற போலி தடுப்பூசிகள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!
செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள இறந்துவிட்டார் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!
செய்திகள்

மங்கள இறந்துவிட்டார் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸை ஒழுங்குபடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து அழைப்பு!
செய்திகள்

பொலிஸை ஒழுங்குபடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து அழைப்பு!

கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராகவும், ஆசிரியர்-ஆசிரியர் ஊதிய சமத்துவமின்மையை வலியுறுத்தியும் போராடும் ஆர்வலர்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாக குற்றம் சாட்டியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொலிஸாரை ஒழுங்குபடுத்த முழு நாடும் தலையிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இரவர் பலி!
செய்திகள்

சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இரவர் பலி!

இன்று பிற்பகல் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்!
செய்திகள்

கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்!

கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு