செய்திகள்
Showing page 1001 of 1201 (18,013 articles)

வெளிநாட்டு வேலைகளில் இருந்து வரும் பணம் குறைந்து வருகிறது!
இலங்கைக்கு அதிக வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இந்த வருடம் ஜுலை மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஊரடங்கு தோல்வி! தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை!
அரசாங்கம் அர்த்தமில்லாமல் நாட்டை முடக்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மருத்துவர் ருஷான் பெல்லன கூறுகிறார். மக்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருந்தாலும், அப்படி நடக்கவில்லையெனவும் அவர் கூறுகிறார்.

புள்ளிகளை பெற்றுக் கொள்வதற்காக PTA சட்டம் ஆலோசனை செய்யப்படுகிறது!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை செய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உட்பட மேற்கொண்டு தீர்மானித்தல்

இதுவரை கண்டிராத, சிறந்த ஜனாதிபதியாக நான் வரலாற்றில் இருக்க விரும்புகிறேன்! மங்கள
அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்று ஒருமுறை கூறினார்.

திடீரென அதிகரித்த சீனியின் விலை! கைவிரித்த இராஜாங்க அமைச்சர்
இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 210 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மடகாஸ்கரில் பஞ்சத்தால் வெட்டுக்கிளி பூச்சிகளை சாப்பிடும் மக்கள்!
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மங்கள சமரவீர ஒரு உண்மையான தேசபக்தர்! இரான் விக்ரமரத்ன
மங்கள சமரவீரவை பலரும் விரும்பினர். ஆனால் ஒருசிலர் அவரை விரும்பவில்லை. அவரது தாராளவாத பார்வையில் உடன்படாத பலர் இருந்தனர் ஆனால் அவர்களை மிரட்டாமல் உரையாடலை ஏற்றுக்கொண்டனர். அவர்

சுகாதார அமைச்சின் செயலாளர் அமைச்சை மீறி செயற்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை!
சுகாதார அமைச்சின் செயலாளரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் புதிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் துருக்கி ஆயுத கண்காட்சியில் பங்கேற்றார்!
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் 82,000ற்கும் மேற்பட்ட வாகனங்கள்!
இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமாக 82,000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பொருளாதார கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச

'வணங்காதே' என்பது மங்களவின் கருத்து!
பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை வணங்கக்கூடாது என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொவிட் மரணங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டவர் கைது!
களுபோவில வைத்தியசாலையின் வார்டுகளில் கொவிட் வைரஸால் இற்தவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒருவர் 23ம் திகதி பொலிஸ் துறையின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவையென பொலிஸார் கூறுகின்றனர்.

மங்கள - என் அன்பு நண்பர், சகோதரர், போராட்டத்தின் பங்குதாரர்!
இந்த இருண்ட காலத்தில் நீங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றீர்கள்.உங்களை வாழ வைக்க உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்காக சண்டையிட்டனர். கண்ணீர் வந்தது. அந்த நம்பிக்கையையும் இழந்தோம்.

மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் மரணம்!
சில தினங்களுக்கு முன்னர் மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் திடீரென இறந்தமைக்குக் காரணம் அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டமைதான் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த பாடலில் ஸ்மார்ட் தேசபக்தியை நான் காண்கிறேன்! யொஹானி பற்றி மங்கள
இளம் பாடகி யொஹானி டி சில்வா தற்போது பிரபலத்தின் உச்சியில் உள்ளார்.அவரது அட்டைப் பாடல் "மெனிகே மகே ஹித்தே" யூடியூபில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

