செய்திகள்
Showing page 1002 of 1201 (18,013 articles)

கொழும்பை விட்டு வெளியேறிய அரசியல் பட்டாம்பூச்சி ! மிலிந்த ராஜபக்ச
மங்கள சமரவீர வார்த்தையின் முழு அர்த்தத்தில் இலங்கை அரசியலுக்கு ஒரு பட்டாம்பூச்சி.இலங்கை அரசியலில் மந்திரம் இல்லை. இரண்டு குழுக்கள் அரசியல் அதிகாரத்தை மாறி,மாறி கைப்பற்றுகின்றன. அது பற்றி வருத்தம் இருந்தால், குறிப்பாக கோபம் இருந்தால், ஜேவிபி அந்த இடை வௌியை நிரப்ப வேண்டும் அவ்வளவு தான்.

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

யார் இந்த மங்கள சமரவீர?
இலங்கை அரசியலில் ஒரு புரட்சிகரமான நபர் கிங் மேக்கர் என்று அறியப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான மங்கள சமரவீர இன்று (ஆகஸ்ட் 24) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நாயக்க தேரர்களை சந்தித்த காவல்துறைத் தலைவர்களிடம் விசாரணை செய்யுமாறு கோரிக்கை!
அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் கருத்துகளை வெளிப்படுத்திய உயர்

வங்கக் கடலில் நிலநடுக்கம்!
வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி அட்டைக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சிங்கள ராவய!
கட்டாய தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யபோவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.

விடைபெறுகிறார் மங்கள....!!
முன்னாள் அமைச்சர் மகாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி சமரவீர ஆகியோருக்கு ஏப்ரல் 21, 1956 பிறந்த மங்கள சமரவீர இன்று 65 வயதும் 4 மாதமும், 3 நாட்களும் பூர்த்தி அடைந்த நிலையில் அவரின்

நாட்டில் வெளிநாட்டுச் செலவாணி பற்றாக்குறை! ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ‘டொலர் வீரர்களாக” வேலை செய்யவேண்டும்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாற்றும் அனைவரையும் பணியாற்ற அழைக்க முடியாமையால் கிடைத்திருக்கும் ஓடர்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படக் கூடுமென தைத்த ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஹேமந்த பெரேரா கூறுகிறார்.

கொம்பனி வீதியில் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது!
கொம்பனி வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான டி சொய்சா கட்டிடம் நகர அபிவிருத்தி ஆணைக்குழுவால் இடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!
தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர் (வீடியோ)
மத விரோத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று நினைவு தினம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா? முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்
கொரோனாவுக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ள எந்தப் பாதை சரியானது?கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது! செல்வம் அடைக்கலநாதன்
அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள் ஐவருக்கு இடமாற்றம்!
அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2 மில்லியன் தடுப்பூசிகள் காணமல் போயுள்ளது!
2 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் காணாமல் போனது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

