1200 x 80 DMirror

 
 

"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம் பெற்றுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்தார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் மீனவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தின் நான்கு முக்கிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் நேற்று கல்லந்துரையாடன் ஒன்று இடம்பெற்றது.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கையொப்பம்!இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டுவரும் மனுவில் நாட்டின் அதியுயர் பதவி வகிக்கும் பிரமுகர் பலரும் கையொப்பமிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை, என்ற போதிலும், போரின்போது உயிரிழந்திருந்த தமது உறவினர் ஒருவரை, தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி