1200 x 80 DMirror

 
 

 

ரஷ்யா உக்ரேன் ஆக்கிரமித்து இன்னும் 48 மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதிகமானவர்கள் குறிப்பிடுவது இது மூன்றாம் உலக மகா யுத்தம் வரை விருத்தியடைந்து கொண்டு செல்லும் என்று. எவ்வாறு இருப்பினும் மூன்றாவது உலக யுத்தம் ஆசியாவில் ஆரம்பிக்கப்படும் என்று தான் அதிகமாக விசுவாசமாக இருந்த போதும் அது தற்போது ஐரோப்பாவுக்கு மாறி உள்ளது. இருப்பினும் ரட்டே ரால குறிப்பிடுவது மூன்றாம் உலக யுத்தமானது ஆசியாவை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பிக்கும் என்று.

மியன்மார்  மற்ற நாடுகளுக்கு அரிசி விற்கும் விலையை விட இலங்கைக்கு 305 மில்லியனுக்கும் அதிக விலைக்கு அரசியியை விற்பனைசெய்துள்ளதாக 'அருணா' நாளிதழ் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.


வடபகுதி மீனவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பல கட்டமாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக இன்றும் (28.02.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் பிரான்ஸ் வர்த்தக மற்றும் பொருளாதார கவர்ச்சிக்கான அமைச்சர் Franck Riester ஐ பாரிஸில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைதீவு  கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளி கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்தியாவசிய, மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தது. 

இந்நிலையில், கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பிலான விவாதம் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி