1200 x 80 DMirror

 
 

2024 ஆம் ஆண்டுக்காண ஜனாதிபதி

தேர்தலில் நண்பகல் 12.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த விபரங்கள் வௌியாகியுள்ளன.

அதன்படி,

நுவரெலியா – 45%
காலி – 42%
மாத்தறை – 35%
குருநாகல் – 50%
புத்தளம் – 42%
அனுராதபுரம் – 50%
பொலனறுவை – 44%
மொனராகலை – 32%
யாழ்ப்பாணம் – 35%
மன்னார் – 38%

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி