தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவின் மூத்த தலைவர் எடியூரப்பா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான இவருக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா(வயது 30). இவரது கணவர் நீரஜ் ஆவார். சவுந்தர்யாவும், நீரஜும் டாக்டர்கள் ஆவார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் வைத்தியர்களாக பணியாற்றி வந்தனர்.

தேசத்தை ஒருங்கிணைத்து அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பு ஒன்று நாட்டிற்குத் தேவை என என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உயிர்க்கொல்லி கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு தருவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் குவிந்துகிடப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Feature

நாட்டில் தற்போது சில மருந்துப் பொருட்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார்.

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் நேற்றிரவு (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

"நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம்." – என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி