ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி

பயணித்த பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிக்கொப்டர் முற்றாக எரிந்து அழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....